என்னது, விசுவாசம் பட பூஜை சத்தமில்லாமல் முடிந்துவிட்டதா .?
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் விவேகம்.இந்த படம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இதன் வசூலில் எந்த ஒரு குறையும் இல்லை என்று தான் கூற வேண்டும்.அந்த அளவிற்கு, வெளியான எல்ல பகுதிகளிலும் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.

என்ன.! விஸ்வாசம் படத்தின் பூஜை முடிந்து விட்டதா.? என்று, இதனை விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது அது விசுவாசம் படத்திற்கான பூஜை இல்லை என்று.அது இயக்குனர் சிவாவின் புதிய அலுவலகம் திறப்பதற்கான பூஜை தானம்.இந்த பூஜையை தான் விசுவாசம் படத்தின் பூஜை என்று தகவளை பரப்பியுள்ளனர்.
நன்றி.
வீரம்,வேதாளம்,விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா மற்றும் தல அஜித் இருவரும் நான்காவது முறையாக கூட்டணி வைத்திருப்பதை நாம் அறிந்திருப்போம்.அந்த படத்திற்கு விஸ்வாசம் என்று பெயர் வைதிருப்பதும் இந்த படத்தை விவேகம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி நிறுவனமே தயாரிக்கிறது என்ற தகவலையும் நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

இந்த நிலையில் தலயின் விஸ்வாசம் படத்திற்கான பூஜையினை யாருக்கும் தெரியாமல் முடித்து விட்டனர் என்று தகவல்கள் வெளியானது.அது மட்டுமின்றி அதனுடன் ஒரு புகைப்படமும் வெளியானது.
என்ன.! விஸ்வாசம் படத்தின் பூஜை முடிந்து விட்டதா.? என்று, இதனை விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது அது விசுவாசம் படத்திற்கான பூஜை இல்லை என்று.அது இயக்குனர் சிவாவின் புதிய அலுவலகம் திறப்பதற்கான பூஜை தானம்.இந்த பூஜையை தான் விசுவாசம் படத்தின் பூஜை என்று தகவளை பரப்பியுள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு அமைந்தால் மங்காத்தா,பில்லா வரிசையில் இந்த படத்தின் இசையும் மரண ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் இது போன்ற சினிமா சார்ந்த தகவல்களை பெற எங்களை பின்தொடருங்கள்.
நன்றி.
Post a Comment