நம்மை சற்று சிந்திக்க வைக்கும் புகைப்படம்.

நமது இன்றைய வாழ்வில் ஒரு தகவலை அறிவதற்கு அதனை படித்தும்,கேட்டும் தெரிந்து கொள்கிறோம்.ஆனல் சில சித்திர வரைபடங்கள் ஆயிரம் வார்த்தையால் சொல்ல வேண்டியதை வெறும் ஒரே புகைப்படத்தின் மூலம் உணர்த்தி விடுகிறது.அப்படி நமக்கு சில தகவலை உணர்த்தும் புகைப்படங்கள்.

1.
இந்த உலகில் ஒரு மூலையில் ஒரு குடும்பம் மட்டும் குளிக்க ஒரு நீச்சல் குலத்தை உருவாக்கி உபயோகிக்கும் அதே சூழ்நிலையில்,பலர் தான் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் இருப்பதை உணர்த்தும் புகைப்படம் இது.

2.
முதலாளிகளாக இருப்பவர்கள் ஏற்கனவே பணம் அதிகம் வைத்திருந்தாலும்,அவர்களும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணத்தில் நம்மை போன்ற ஏழைகளின் பணத்தையும், வாழ்க்கையும் எடுத்துக்கொள்வதை உணர்த்துகின்றது இந்த புகைப்படம்.

3.
நாம் ஒன்று வேண்டும் என்று கேட்கும் போது தனது வாழ்வின் ஒரு பகுதியை செலவு செய்து கொடுக்கும் நிலையை இந்த படம் தத்ரூபமாக விளக்குகிறது.

4.
தாயின் அன்பையும் கருணையும் இதற்கு மேல் ஒருவரால் விளக்க முடியாது.தன் குழந்தையின் வாழ்க்கைகாக தன்னையே அர்ப்பணிக்கும் தாய் என்று உணர்த்தும் புகைப்படம்.

5.
இன்று பிறக்கும் போதே விளையுயர்ந்த பொருட்களை உபயோகிக்கும் குழந்தைகள் இருக்கும் அதே உலகில் தான் ஒரு வேலை உணவுக்கு கூட வழியின்றி இருக்கின்றது,என்பதை உணர்த்தும் புகைப்படம்.

6.
இன்று நாம் வாழும் இந்த இயந்திர வாழ்க்கையால், நாம் நமது இயற்கையை இழக்க போகும் சூழ்நிலைக்கு இந்த புகைப்படம் பொருந்தும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க.மேலும் உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க இந்த தகவலை பகிருங்கள்.

  • மேலும் இது போன்ற தகவல்களை பெற எங்களை பின் தொடருங்கள்.
  • Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்

No comments