Box office collection of vivegam

தமிழகத்தில் மட்டும் இன்றி இந்திய அளவில் அதிகம் எதிர்பார்த்த படம் விவேகம்.
இப்படம் இன்று ( வியாழக்கிழமை) வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பொது மக்களிடம் கலவையான வரவேற்பும் பெற்றுள்ளது.
இப்படமனது அமெரிக்காவில் நல்ல ஓபன் கிடைத்திருக்கிறது.

From Google
இப்படத்தின் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸினை
பாக்ஸ் ஆபிஸ் வெளிப்படுத்தும் நிறுவனர் ரமேஸ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார் .

2017 டாப் தொடக்க கட்சிகள்.

#USA:
#Vivegam - $ 208K
#Bairavaa - $ 81K
#KaatruVeliyidai - $ 62K
#Si3 - $ 42K
# VIP2 - $ 21K
#VikramVedha - . $ 13K

இதுவரை தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் உறுதியாக வெளியிடவில்லை.

Twitter

No comments