அனைவருக்கும் தேவைப்படும் whatsapp Trick.

Whatsapp பயனாளர்களுக்கு,



From Google
இன்றைய அன்றாட வாழ்வில் மக்களிடையே அதிகம் பயன்படுத்தபடும்
செயலி whatsapp. அதில் நாமக்கு தேவையான வழிமுறை.


1. நாம் அனுப்பும் புகைப்படத்தின் quality குறையாமல் இருக்க,


Whatsapp உள்ளே சென்று



Copyright Holder
Document ஐ கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும்.

பின்னர் BROWSE OTHER DATA..
என்ற option க்கு உள்ளே சென்று நமக்கு தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்து அனுப்பவும்..



No comments