உச்சகட்ட கவர்ச்சியில் ராய் லட்சுமியின் ஜூலி 2 பாடல்

உச்சகட்ட கவர்ச்சியில் ராய் லட்சுமியின் ஜூலி2 பாடல்.

தமிழ் சினிமாவில் இருந்து நகர்ந்து பாலிவுட்க்கு சென்ற ராய் லட்சுமி ஹிந்தியில் ஜூலி 2 என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் வெளியான ராய் லட்சுமியின்  ஜூலி 2 படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் ரொம்ப வைரலாக பரவியது. இதில் ராய் லட்சுமி பிகினி, டப் லெஸ் என மிக கவச்சியாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் ஜூலி 2 படத்தின் வீடியோ சாங் ஒன்று வெளியாகி உள்ளது. இதிலும் ராய் லட்சுமி படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

ஏற்கனவே ஜூலி 2 வின் டீசர்க்கு பல சர்ச்சைகளை ஏற்பத்திய நிலையில் இப்பாடல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Video


Tags: rai lakshmi , julie 2 video song, julie 2 movie

No comments