விஜய் ரசிகர்களுக்கு டபுள் போனஸ்
விஜய் ரசிகர்களுக்கு டபுள் போனஸ்
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த படமான விவேகத்துக்கு எவ்வளவு வரவேற்ப்பு இருந்தது என்பதை சொல்ல தேவையில்லை. அந்த அளவுக்கு பெரிய எதிர்பார்ப்புடன் விவேகம் படம் வெளியானது. அஜித்தின் மற்ற பதட்டத்தை காட்டிலும் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றும் அதற்கு ஏற்றார் போல் வசூளையும் குவித்தது.
அதே போல அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் படம் மெர்சல். இப்படம் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு படமாக உள்ளது.இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்நிலையில் மெர்சல் படத்தின் வியாபாரமானது அஜித்தின் விவேகம் படத்தை விட முப்பது மடங்கு (30%) அதிக வியாபாரம் செய்யப்படுகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஏற்க்கனவே டீசர் வெளியாகும் என்று சந்தோசத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு டபுள் போனஸ்.
மேலும் நீங்கள் மெர்சல் படத்தின் டீசர் எப்புடி இருக்கும், என்பதை கமெண்ட் பண்ணுங்க.

Post a Comment