கேப்டன் தோணியை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.
கேப்டன் கூல் என்று சொன்னாலே, நமது நினைவிற்கு வருவது கேப்டன் தோனி தான்.இவரின் புகழை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் நாம் அதைப்பற்றி பார்க்கப்போவது இல்லை.டோனியின் வாழ்க்கையை பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களை தான் இதில் பார்க்க போகின்றோம்.
| M.s.dhoni |
1.தோணியை இந்திய அணியின் கேப்டனாக ஆக்குவதற்கு சச்சின் டெண்டுல்கர் பரிந்துரை செய்துள்ளார்.
2.தோணி முன்னால் வைத்திருந்த லாங் ஹேர் ,ஹிந்தி நடிகர் ஜான் ஆப்ரஹாமை பார்த்து தான் வைத்திருக்கிறார்.
3.இவர் தனது புகழ் பெற்ற ஹெலிகாப்டர் ஷாட்டை அவரது நன்பர் சந்தோஷ் லாளிடம் இருந்து கத்துக்கொண்டார்.
4.தோணி ஃபுட்-பால் விளையாட்டில் சிறந்த கோல் கீப்பராக இருந்திருக்கிறார்.மேலும் இவற்றுக்கு பட்மிட்டான் என்றால் மிகவும் பிடிக்கும்.
5. தோணி 15 குளிர்பான மற்றும் ஆடை நிறுவனங்களுக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.
6.IPL போட்டியின் முதல் சீசனில் தோணி தான் அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டவர். இவர் 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு எலமெடுக்க பட்டார்.
7.தோணி ஒரு பைக் பிரியர். தற்போது வரை அவர் 23 பைக்குகள் வைத்திரிக்கின்றார்.
8.தோணி மட்டும் தான் ICC யின் சிறந்த வீரர் என்ற விருதினை இரண்டு முறை பெற்றிருக்கிறார்.
9.தோணி இந்திய கிரிகெட் வீரர் ஆவதற்கு முன்பு கராக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் காலெக்டாராக 2003 வரை இருந்தார்.
10.தோணியின் மொத்த சொத்து மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலர்.
இந்த தகவல் பற்றிய கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க.
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment