நம்மை சற்று சிந்திக்க வைக்கும் 5 புகைப்படங்கள்.
நம்மை சற்று சிந்திக்க வைக்கும் 5 புகைப்படங்கள்.
நமது இன்றைய வாழ்வில் ஒரு தகவலை அறிவதற்கு அதனை படித்தும்,கேட்டும் தெரிந்து கொள்கிறோம்.ஆனல் சில சித்திர வரைபடங்கள் ஆயிரம் வார்த்தையால் சொல்ல வேண்டியதை வெறும் ஒரே புகைப்படத்தின் மூலம் உணர்த்தி விடுகிறது.அப்படி நமக்கு சில தகவலை உணர்த்தும் புகைப்படங்கள்.
1.
இன்றைய சூழ்நிலையில் பணம் இல்லாமல் ஒற்றுமே செய்ய முடியாது என்ற நிலை நமக்கு அமைந்து விட்டது. இந்த படத்தில் ஒருவன் தனது கடின உழைப்பால் ஒரு படி மேலே ஏறுவதற்கு மிக கஷ்டப்படுகிறான்.ஆனால் மற்றொருவன் தன்னிடம் இருக்கும் பணத்தால் உயர் நிலையை எளிதாக அடிக்கிறான் என்பதே இதன் கருத்து.
2.
நம் அனைவருக்கும் தெரியும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஓர் தாய் எவ்வளவு சிரமப்படுகிறாள் என்று.அப்படி இருக்கும் சூழ்நிலையில், பெண்கள் எவ்வாறு தனது குழந்தையை கருவில் சுமக்கிறாளோ, அதே போல் ஒரு ஆண் தனது குழந்தையை தனது எண்ணங்களில் சுமக்கிறான் என்பதை உணர்த்துவதே இந்த படம்.
3.
இன்றைய கால கட்டத்தில் சில நிகழ்வுகள் இதே போல் நடைபெறுகிறது.ஒரு பொருள் தேவை இல்லாத ஒருவருக்கு கொடுப்பதை விட யாருக்கு தேவைபடும் என்று அறிந்து அவருக்கு கொடுப்பது சிறந்தது என இப்படம் உணர்த்துகிறது.
4.
நம்மில் சிலர் தனது சுய லாபத்திற்காக யானை,காண்டமிருகம் போன்ற உயிரினங்களை கொன்று அதன் தந்தம்,கொம்பு போன்றவற்றை விற்று வாழ்கின்றார்.இதனால் அந்த உயிரினங்களின் இனமே அழிய வாய்ப்பு உள்ளது.இதற்கு பழிவாங்கும் நோக்கோடு அவைகள் நமது மூக்கை அருத்தால் அதை ஏற்று கொள்ளும் எண்ணம் நமக்கு இருக்கிறதா என்ற கேள்வியை கேட்கிறது இந்த படம்.
5.
இந்த படத்தின் விளக்கம் இன்றைய சூழ்நிலையில் தேவையான ஒன்று. நாம் அன்றாட வாழ்வில் அதிகம் சைனா பொருட்களை வாங்கி உபயோகிக்கிறோம்.அவற்றில் இருந்து கிடைக்கும் நிதி மற்றும் வரியில் சைனா பாக்கிஸ்தான் தீவிரவாதி மூலம் இந்தியாவிற்கு அழிவை ஏற்படுத்துகிறது.
மேலும் இது போன்ற தகவல்களை பெற எங்களை பின்தொடருங்கள்.நன்றி.
Post a Comment