தீபாவளிக்கு தல ரசிகர்களுக்கு மட்டும் ஒரு சர்ப்ரைஸ்.

தீபாவளிக்கு தல ரசிகர்களுக்கு மட்டும் ஒரு சர்ப்ரைஸ்.


தல அஜித் அவர்கள் தற்போது ஒரு சிறிய ஆபரேசன் முடித்து விட்டு ஓய்வெடுத்து கொண்டிருக்கும் வேலையில் அவர் தனது அடுத்த படத்திற்காக தயாராகி விட்டார் என்று தெரிகிறது. அந்த படத்தினை ( அஜித் 58 ) தீபாவளி அன்று அறிவிக்க உள்ளார்களாம்.

மேலும் இந்த படம் வழக்கமான அஜித் படம் போல் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட்,காதல், காமெடி கலந்த ஒரு சென்டிமென்ட் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் அஜித்தின் நடிப்பிலே மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்றும் கூறப்படுகிறது. அஜித் மேலும் சில ஆண்டுகளுக்கு ஆக்சன் படங்களை ஒத்திவைத்து விட்டு இதுபோன்ற படங்களில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில் இப்படத்தின் பாஸ்ட்லுக் மற்றும் டீசர் பொங்கலுக்கு வெளியிடுவதாகவும்,இப்படத்தை தமிழ் புத்தாண்டுக்கு வெளியிடுவதகவும் தல அஜித்தின் மிக நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.


News by - E1media
Category - Cinema
                                 Copyright © E1media

No comments