உலக சாதனையை நோக்கி ‘தல’
உலக சாதனையை நோக்கி ‘தல’

தல அஜித்தின் விவேகம் படமானது திரைக்கு வந்த 3 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் எப்படியும் அடுத்த வாரம் புதிய படங்கள் வெளியாவதல் விவேகம் இந்த வாரத்துடன் பல திரையரங்குகளில் தூக்கிவிடுவர்கள் என்று சினிமா துறையில் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்நிலையில் விவேகம் படத்தின் டீசர் 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இப்படத்தின் டீசரை இதுவரை 5,54,000 பேர் லைக் செய்துள்ளர்.
இன்னும் 17 ஆயிரம் பேர் இந்த டீசரினை லைக் செய்தல் போதும் விவேகம் படத்தின் டீசர் உலகிலே அதிக லைக் வாங்கிய டீசர் என்ற ஒரு புதிய சாதனையை படைக்கும் விவேகம் டீசர்.
News by - E1media
Category - Cinema
Copyright © E1media
Post a Comment