ஒரே நாளில் உலக சாதனை படைத்த மெர்சல் டீஸர்.
ஒரே நாளில் உலக சாதனை படைத்த மெர்சல் டீஸர்.
மெர்சல்:அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல்.இப்படத்தின் டீசர்க்கு தொடக்கம் முதலே ரசிகர்கள் வெகுநாள் காத்திருந்தனர்.இந்த நிலையில் மெர்சல் படத்தின் டீசர் ஆனது செப்21 மாலை 6 மணிக்கு வெளியானது.இப்படத்தின் டீசர் எப்போது வெளிவரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த டீசர் மெகா விருந்தாக அமைத்துள்ளது.
அதுமட்டும் இன்றி டீசர் வெளியான 11 நிமிடத்துக்குலே அதிக ஹிட்ஸ் மற்றும் அதிக லைக்குகளை பெற்று இருந்தது.
அவ்வாறு இருக்கும் இந்த நிலையில் உலகத்திலேயே அதிக லைக் வாங்கிய டீசர் என்ற பெருமை படைத்துள்ளது மேலும் மிக குறைந்த நேரத்திலேயே அதிக லைக் வாங்கிய டீசர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது மெர்சல் டீசர்.
இதற்கு முன்னர் விவேகம் படம் 592K லைக் பெற்று ஸ்டார் வார் என்ற ஹாலிவுட் படத்தின் சாதனை மிஞ்சி இருந்தது. இதை பெறுவதற்கு விவேகம் படத்திற்கு 4 மாத காலம் ஆனது. ஆனால் அதையும் தாண்டி மெர்சல் படத்தின் டீசர் 611K லைக்குகளை ஐந்து மணி நேரத்திற்குள் பெற்று மெகா சாதனையை படைத்து மெர்சலாக சாவல்விடுகிறது.
இதன் காரணமாக ரசிகர்கள் எல்லை அற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட் மூலம் தெரிவியுங்கள்.
News by - E1 MEDIA
Catagery - Cinema
Copyright © E1media.
Post a Comment