மெர்சல் டீசர் குறித்து யு-டியூப் நிறுவனமே அதிர்ந்து கூறிய தகவல்
மெர்சல் டீசர் குறித்து யு-டியூப் நிறுவனமே அதிர்ந்து கூறிய தகவல்:
மெர்சல்
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் படம் மெர்சல். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே விண்ணை முட்டியுள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் மெர்சல் படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசர் பல லட்சம் லைக்குகளையும் 14 மில்லியன் ஹிட்ஸையும் கடந்து பல சாதனை படைத்து வருகிறது.
இந்த டீசரினை சோனி மியூசிக் தங்கள் யு-டியூப் சேனலில் வெளியிட்டது. இதை வெளியிட்ட சில நொடிகளிலேயே யு-டியூபில் ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். இதனை தொடர்ந்து யு-டியூப் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் எபிக் தளபதி #epic thalpathy என்று ட்விட் செய்துள்ளது.
ட்விட்டர்
ஒரு தமிழ் டீசர் இவ்வளவு பெரிய வரவேற்பு பெறுவதை கண்டு வட இந்திய சினிமா கலைஞர்கள் அதிர்ந்து தான் உள்ளனர்.
இதை பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட் பண்ணவும்
Post a Comment