வைரல் ஆகும் மேலும் பல ஜிமிக்கி கம்மல் வீடியோ
வைரல் ஆகும் மேலும் பல ஜிமிக்கி கம்மல் வீடியோ
மலையாள மெகா ஸ்டார் நடிப்பில் வெளியான படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இப்படத்தில் உள்ள பாடல்தான் ஜிமிக்கி கம்மல். இப்பாடல் கேரளா முழுவதும் நல்ல பிரபலமான பாடல். மேலும் இப்பாடலுக்கு சில கேரள பெண்கள் வெள்ளை சாரியுடன் நடனமாடும் வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தையே கலக்கி கொண்டிருக்கிறது. இந்த வீடியோ பல இளைஞர்களை கவர்ந்து இழுத்துள்ளாது.
இந்த வீடியோவனாது இளைஞர்களால் அதிகமாக பகிரப்பட்டும் அதனை கொண்டு மீம் செய்து பகிர்வதும் என பல வடிவில் பரவி கொண்டிருக்கிறது.
மேலும் இந்த வீடியோவை போலவே பல வீடியோக்கள் இணையத்தை கொஞ்சம் கொஞ்சமாக கலக்கி கொண்டு வருகிறது.
அந்த வரிசையில் உள்ள சில வீடியோக்கள்:
1.ஜிமிக்கி காம்மால் - மும்பை மல்லூ திருவிழாவில் உள்ள வீடியோ
2.ஜிமிக்கி காம்மால் - பாங் இன்போப்டர் குழு டான்ஸ் மூலம் வெளியிட்ட வீடியோ
3.ஜிமிக்கி டேன்ஸ் - இன்ஃபசிஸ் UTSAV 2017 போது உள்ள வீடியோ
4.ஓனம் 2017 திருவிழா சிறப்பு ஜிமிக்கி காம்மால் டான்ஸ்
இது போன்று மேலும் பல ஜிமிக்கி காம்மால் வீடியோக்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறது.
இவற்றில் எந்த வீடியோ மிக நன்றாக இருக்கிறது என்று கமென்ட் பண்ணுங்க.
News by - E1media
Category- Entertainment
Tags
jimikki kammal song , ,Kerala girls dance for jimikki kammal song ,Kerala jimikki kammal , jimikki kammal , kerala dance.
Post a Comment