வெளியாகிறது மெர்சல் டீசர் | mersal teaser realese date.

                   மெர்சல் டீசர் ரிலீஸ் தேதி.


மெர்சல் :அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மெர்சல்' இப்படத்திற்கு A.R ரஹ்மான் இசை அமைத்து ஸ்ரீ தெனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் பெரிய பொருள் செலவில் தயரித்து உள்ளது.
இப்படம் தீபாவளி அன்று வெளியவதாகவும்  கூறப்பட்டு உள்ளது.

மேலும் இப்படத்தின் பஸ்ர்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக “ஆள போறான் தமிழன்”. மேலும் இப்படத்தின் டீசர் இசைவெளியிட்டுக்கு பின்பு விரைவில் வெளியிடப்படும்  என்று இப்படத்தின் இயக்குனர் அட்லீ தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை வெளியாகவில்லை.

இப்படத்தின் டீசர் க்கு விஜய் ரசிகர்கள் மற்றுமின்றி பெரும்பளலானோர் காத்திருக்கும் தருவாயில் இப்படத்தின் டீசர் வரும் வாரம் இறுதிக்குள் அல்லது அடுத்த வாரம் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இப்படத்தில் இளைய தளபதி விஜய் தளபதியாக மாறியுள்ளார்.

இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் அவர்களுக்கு ஜோடியாக மூன்று நடிகைகளும் நடித்துள்ளனர்.

1.ஊர் தலைவர் 2.மேஜிஸியன் 3.டாக்டர்
இவற்றில் எந்த கதாபாத்திரத்தை நீங்கள் அதிகம் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கமெண்ட் பண்ணுங்க..

News by- E1media
Category- Cinema
Tags : mersal , mersal teaser ,mersal teaser release date, ilaiyathalapathy vijay , atlee.

No comments