எங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லி சார்..!
எங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லி சார்..!
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு மற்றும் கோவை சரளா எனப் பல பெரிய நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது மெர்சல். அட்லி ‘தெறி’ படத்துக்குப் பிறகு, ‘மெர்சல்’ மூலம் இரண்டாவது முறையாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் உதயா,அழகிய தமிழ் மகனுக்கு பிறகு மெர்சலில் மூன்றாவது முறையாகவும் இணைந்துள்ளனர்.
பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, ரசிகர்களும் பாடல்களை வீடியோ வடிவில் பார்க்க காத்திருக்கின்றனர்.
‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்ததால், ட்ரெய்லர் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் படத்துக்கான இரண்டு புரொமோ வீடியோக்களைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் அண்மையில் சில சிக்கல்களை சந்தித்து வந்தது.படத்தின் மெர்சல் பெயருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது அந்த பிரச்சனை தீர்ந்துள்ளது.
மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்து படக்குழுவையும், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளனர்.பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்ய காத்திருக்கும் இப்படத்தின் உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. அதுவும் ரூ. 28 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் TSL படுபயங்கரமாக செயல்பட்டு வருகிறது. நேற்று நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஜே.சூரியா ஆகிய இருவரும் இருப்பது போல ஒரு போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் நடிகர் எஸ்.ஜே.சூரியாவின் தோற்றம் அநேகன் படத்தில் தோன்றும் நவரச நாயகன் கார்த்தி போல இருக்கிறது.‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்ததால், ட்ரெய்லர் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் படத்துக்கான இரண்டு புரொமோ வீடியோக்களைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது.
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் அண்மையில் சில சிக்கல்களை சந்தித்து வந்தது.படத்தின் மெர்சல் பெயருக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது அந்த பிரச்சனை தீர்ந்துள்ளது.
மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்து படக்குழுவையும், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளனர்.பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்ய காத்திருக்கும் இப்படத்தின் உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளது. அதுவும் ரூ. 28 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
இது குறித்து இயக்குனர் அட்லியிடம் வில்லன் எஸ்.ஜே.சூரியான்னு சொல்லிட்டு நவரச நாயகன் கார்த்திய கட்டுறீங்க..? எங்கள ஏமாத்த பாக்குறீங்களா அட்லி சார்..! என்று ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Post a Comment