புளுவேலை தொடர்ந்து இந்தியாவை அச்சுறுத்தும் பிளாக்க
உலகத்தையே அதிர வைத்த புளுவேலை தொடர்ந்து இந்தியாவை அச்சத்தில் உறைய வைக்க வந்துள்ளது “பிளாக்கா” என்ற போதைப்பொருள். இந்த உலகமே சில நாட்களுக்கு மிரண்டு போக காரணம் புளுவேல் என்னும் உயிர் கொல்லி விளையாட்டு. இந்த விளையாட்டை தொடர்ந்து 50 நாட்கள் விளையாடும் நபர் கடைசியில் தற்கொலை செய்து கொள்வது போல் இந்த விளையாட்டின் முடிவு அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பல இளைஞர்கள்,மாணவர்கள் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவிலும் பலர் இந்த விளையாட்டை விளையாடி தற்கொலை செய்துள்ளனர்.இவ்வளவு ஏன் தமிழகத்திலும் இது நிகழ்த்துள்ளது.
இதையடுத்து புளுவேல் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. புளுவேல் விளையாட்டின் பீதி அடங்கி வரும் வேளையில் அடுத்ததாக ‘பிளாக்கா’ என்ற புதிய ஆபத்து வந்துள்ளது. இது விளையாட்டு அல்ல,கொடூரமான ஒரு போதைப்பொருள்.
வழக்கம் போல் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலேயே இந்த போதை பொருள் விற்பனை தொடங்கியிருக்கிறது. இதனை வெறும் போதைப் பொருள்தானே என்று அலட்சியமாக விட முடியாது. இதை உபயோகித்தால் அடுத்தது தற்கொலை தான்.

இந்த போதை பொருளை உட்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே அவர் அசாதாரண மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். பிளாக்கா போதை பொருளை உட்கொள்ளும் நபரின் உடல் வெப்பநிலை 105 டிகிரிக்கு மேல் சுமார் 3 முதல் 5 மணி நேரம் இருக்கிறது.
இதனால் தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக எண்ணிக்கொள்ளும் அவர்கள் மாடியில் இருந்து குதிப்பது, ஜன்னல்களை உடைத்துக்கொண்டு வெளியே வருவது,உயரமான கட்டிடத்தில் இருந்து மற்றோரு கட்டிடத்துக்கு தாவுவது உள்ளிட்ட அசாதாரண நிலைக்கும் ,சாலையில் நிர்வாணமாக ஓடுவது,மரங்களுடம் உடலுறவு கொள்வது என்ற ஒழுக்கமற்ற செயல்களை செய்தும் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 20 பேர் தற்கொலை செய்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பிளாக்கா என்ற போதைப்பொருள் உட்கொள்வதாக புகார் வந்துள்ளன. ₹300 முதல் ₹500 வரை மிகவும் எளிய விலையில் கிடைப்பதால் அனைவரும் எளிதாக வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இந்த போதை பொருள் இந்தியாவிலும் ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. எனவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாக்கா போதை பொருளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Post a Comment