நடிகர் அஜித்தை சீண்டும் திரை பிரபலங்கள்
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும் வழக்கம் அன்று முதல் இன்று வரை நடந்து வருகிறது.இதில் சிலர் மறக்கமுடியாத வெற்றியையும் சிலர் மறக்கமுடியாத தோல்வியையும் பெற்று சென்றுள்ளனர்.வெற்றிக்கு உதாரணமாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணா நிதி உள்ளிட்ட பலர் இருக்கின்றனர்.
தற்போது அரசியல் களத்தில் காலடி வைக்கத் சிலர் தயாராகி வருகிறார்கள். அவர்களில் நடிகர் கமலஹாசனும் ஒருவர்.அதேபோல் விரைவில் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலஹாசன் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றிய கருத்துகளை வெளிப்படையாகக் கூறிவிட்டார் ஆனால் ரஜினிகாந்த் இதுவரை தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து வருவதாக மட்டுமே கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் மற்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என பல சினிமா பிரபலங்கள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.இதிலும் சமீபத்தில் அஜித் அரசியல் வந்தால் நன்றக இருக்கும் என்று பல சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்தை கூறுகின்றனர்.

இயக்குனர் சுசீந்தரன் கூறுகையில், நடிகர் அஜித் மற்றும் கமலஹாசன் இருவரும் அரசியலுக்கு வந்தால் நான்றாக இருக்கும் என ஒரு கருத்தை கூறியுள்ளார்.இதே போல் நடிகர் ஆரி,அஜித் அரசியலுக்கு வர விரும்புகிறார் என்று கூறியுள்ள ஒரு கருத்து திரையுலகினர் மட்டும் இன்றி, ரசிகர்கள் மத்தியிலும் சிறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் அரசியலுக்கு வர விருப்பப்பட்டால், அவரே முன்வந்து தன்னுடைய ரசிகர்களிடம் வெளிப்படையாக அறிவிப்பார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.ஆனால் அவர் அரசியலுக்கு வர விரும்புகிறார் என ஆரி போன்ற நடிகர்கள் கூறுவது உண்மையாக கூட இருந்தாலும் அது அஜித்திடம் இருந்து வெளிவருவது தான் சிறந்தது.

ஆனால் இது வரை அரசியல் பற்றி எந்த தகவலையும் வெளியிடாத அவர் அரசியலுக்கு வர விரும்புகிறார். அரசியலுக்கு வருகிறார் என்று பரவும் கருத்துக்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment