200கோடி பட்ஜெட்டில் விஜய்சேதுபதி
200கோடி பட்ஜெட்டில் விஜய்சேதுபதி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற நிலையை தாண்டி வளர்ந்த நட்சத்திம் ஆனவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.தன்னுடைய தனி நடிப்பு திறனும் தேர்தெடுக்கும் கதை மூலமாகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இவர் நடித்த படங்கள் ஹிட் ஆவதற்கு காரணமே தரமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பாது தான்.இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிலையில், இப்பொழுது இவரின் திரைப்பட பயணத்தில் மிக மிக முக்கியபடமாக ‘சய் ரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு படம் அமையப்போகிறது.இந்த படம் தான் விஜய் சேதுபதியின் நடிப்பில் ரூ.200 கோடி என்னும் மாபெரும் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். மேலும் அமிதாப் பச்சன், சுதீப்புடன் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க போகிறார்.இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி தனது சினிமா பயணத்தில் மேலும் உச்சத்தை அடைவார் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த படத்தின் படபிடிப்பு மிக பிரமாண்டமாக இன்னும் சில நாட்களில் ஐதராபாத்தில் தொடங்க போவதாக கூறப்படுகிறது.இந்த படம் கண்டிப்பாக அடுத்த வருடம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் மிக முக்கியமான படமாக அமையும் என தெரிகிறது.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.மேலும் இதுபோன்ற சினிமா சார்ந்த தகவல்களை பெற எங்களை பின் தொடரவும்.
நன்றி
Post a Comment