தல,தளபதியின் கஷ்ட காலங்கள் எப்போது தெரியுமா

தல,தளபதியின் கஷ்ட காலங்கள் எப்போது தெரியுமா

தமிழ் சினிமாவில் இன்று மிகபெரிய வல்லமை கொண்ட முக்கிய தூண்கள் யாரென்று கேட்டால் அது நிச்சியம் தல அஜித் மற்றும் தளபதி விஜய் தான்.இவர்கள் இருவரையும் ஒதுக்கிவிட்டு தமிழ் சினிமாவை நாம் எற்று கொள்ள முடியாது. அந்த அளவுக்கு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் பல சாதனைகளையும் இங்கு பதிவு செய்தவர்கள் இவர்கள்.
Sad photo of vijay and ajith
Thala Thalapathy
அதே போல் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.இன்று விஜய் செய்யும் சாதனை நாளை அஜித் செய்வார். அஜித் செய்த சாதனையை மீண்டும் விஜய் முறியடிப்பர். இதுபோன்று மாறி மாறி இருவரும் தனது சாதனைகளை செய்து கொண்டே வருகிறார்கள்.

இவர்களின் ஏதேனும் சில படங்கள் ஓடவில்லை என்றாலும் நிச்சயமாக ஒரு நல்ல வசூலினை பெற்று தரும். ஆனால் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பெற்ற பிறகும் தொடர்ந்து சில படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

அப்படி இவர்களின் தொடர் தோல்விகளை பற்றி தான் இக்கட்டுரையின் காண போகிறோம்.

அஜித்

தல அஜித் அவர்களின் சினிமா வாழ்கையில் 1997 தான் மிகவும் மோசமான வருடம் என்று சொல்லாம்.ஏனெனில் அந்த ஆண்டு நேசம், ராசி,உல்லாசம், பகைவன் மற்றும் ரெட்டை ஜடை வயசு என தொடர்ந்து 5 படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தது.

விஜய்
இளைய தளபதி விஜய்க்கு 2007லிருந்து 2010 ஆண்டு வரை தொடர்ந்தது. அந்த ஆண்டுகளில் வெளியான அழகிய தமிழ்மகன், குருவி,வில்லு, வேட்டைக்காரன் மற்றும் சுறா என தொடர்ந்து 5 படங்கள் தோல்வியை சந்தித்தது.

உலகில் பிறந்த எவரும் வெற்றியை மட்டும் பெற்றது இல்லை.இருப்பினும் இந்த இருவரும் தனது தோல்விகளை படியாக்கி அதன்மீது ஏறி இன்று புகழின் உச்சத்தில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..

  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments