நமது கண்களில் மாய உணர்ச்சியை ஏற்படுத்தும் புகைப்படங்கள்.
நமது கண்களில் மாய உணர்ச்சியை ஏற்படுத்தும் புகைப்படங்கள்.
நாம் தெளிவாக இருக்கின்ற ஒரு சூழ்நிலையில் அதாவது நமக்கு மயக்கமோ,குழப்பமோ இல்லாத ஒரு சூழ்நிலையில் நம்முடைய உறுப்புகளே நம்மை ஏமாற்றும் ஒரு நிகழ்வு தான் மாயா உணர்ச்சி அதாவது illusion.நம்முடைய ஐந்து புலங்களுமே இந்த மாய உணர்ச்சிக்கு உட்படுகின்றது.உதனமாக நாம் நண்பகல் வேளையில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தெரிகின்ற கானல் நீர் கூட ஒரு மாய உணர்வு தான்.அதேபோன்று நாம் தொலைவில் இருக்கும் கயிற்றை பார்த்து பாம்பு என்று சொல்வதும் இந்த மாய உணர்ச்சியின் காரணமாக தான்.
இது போன்று நமது கண் உணரும் சில மாய உணர்ச்சிகளை தன் இந்த காணொளியில் பார்க்க போகிறோம்..
1.
| Illusion |
இந்த புகைப்படத்தை உற்று பார்க்கும் போது இந்த புகைப்படம் நகர்வது போல் தோன்றும் ஆனால் அந்த புகைப்படம் அப்படியே தான் இருக்கிறது.
2.
| Illusion |
இந்த புகைப்படத்தில் அனைத்து வட்டங்களும் சுற்றி கொண்டே இருப்பது போல் காட்சியளிக்கும்.
3.
| Illusion |
இந்த புகைப்படம் துடித்துகொண்டே இருப்பது போல் காட்சியளிக்கும். ஆனால் இது அப்படியே தான் இருக்கிறது.
4.
| Illusion |
இந்த புகைப்படத்தில் அலைகள் போன்று நடுவில் எழுந்துகொண்டே இருப்பது போல் காட்சியளிக்கும்.
5.
| Illusion |
இதன் நடுப்பகுதியை நன்கு உற்று நோக்கினால் இவை இன்றுகொன்று எதிரெதிர் திசையில் சுற்றுவது போல் தோன்றும்.
6.
| Illusion |
இதன் நடுப்பகுதியை நன்கு உற்று நோக்கினால் இவை இன்றுகொன்று எதிரெதிர் திசையில் சுற்றுவது போல் தோன்றும்.
7.
| Illusion |
இந்த புகைப்படத்தின் நடுவே உள்ள ( + ) குறியை ஒரு 10 வினாடி உற்று நோக்கினல் சுற்றியுள்ள அனைத்து புள்ளிகளும் மறைந்து போகும்.
8.
| Illusions |
இந்த புகைப்படத்தை உற்று பார்க்கும் போது அது நகர்வது போன்று காட்சியளிக்கும்.
9.
| Illusion |
இதில் உள்ள புள்ளிகள் கருப்பு,வெள்ளை என்று மாறி மாறி காட்சியளிக்கும்.
- Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து எங்களது youtube பக்கத்தை பின்தொடருங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் பகுதில் கமெண்ட் பண்ணுங்கள். நன்றி.
Post a Comment