இணையத்தில் பிரியா வாரியறை வருத்தெடுத்த மீம்கள்.
இணையத்தில் பிரியா வாரியறை வருத்தெடுத்த மீம்கள்.
‘ஓவர் நைட்ல ஒபாமா’ என்ற இந்த காலத்து பழமொழிக்கேற்ப ஓரே இரவில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் ப்ரியா வாரியார். இவரின் வீடியோவால் மனம் தொலைத்த இளைஞர்கள் அதிகம்.அதே சமயம் இதனை கண்டு அதிக பெண்கள் வெறுப்பாகியும் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.யாருடைய ஸ்டேடஸை பார்த்தாலும் இந்த விடியோ.ஒரே வாரத்தில் 30 லட்சம் இன்ஸ்டாகிராம் போலவர்ஸ்.
இப்படி இருந்த பிரியா வாரியரை மீம்ஸ்
கிரேயேட்டர்கள் வீட்டு வைப்பார்களா என்ன.! பிரியா வாரியரை வைத்து சமூக வலைத்தளங்களில் கலக்கிக்கொண்டிருந்த மீம்ஸ்.
1.பாபா ராம் தேவ் வெர்சன்
| Priya meme |
| Priya meme |
3.இது வேண்டாம் இது உடம்புக்கு நல்லதில்லை.
| Add caption |
| Priya meme |
5.தமிழ்நாட்டு இளைஞர்கள் சாய் பல்லவியை தனது பர்ஸில் இருந்து எடுத்து ப்ரியாவின் படத்தை வைப்பது. - இறுதி சுற்று படத்தின் பாணி.
| Cross talk |
6.இவ்வளவு நாள் மேக் அப் ப்ரியாவை பார்த்து ரசித்து கொண்டிருந்த இளைஞர்களுக்காக.
| Priya varriar memes |
7.அட பாவிங்களா.! ஏண்டா இப்படி.இனி இந்த பொண்ண வாட்சப்ல ஸ்டேட்டஸ் ல போடுங்க..
| Dandanakka memes |
8.இதை பார்த்த சிங்கிள் இளைஞர்களின் தற்போதைய நிலை இதுவாக தான் இருக்கும்.
| Memes media |
மேலும் இதில் எந்த மீம் பிடித்துள்ளது என்று கமெண்ட் பகுதியில் கமெண்ட் பண்ணுங்க.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்கள். நன்றி.
- மேலும் இது போன்ற தகவல்களை பெற எங்களை பின் தொடருங்கள்.
- Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment