மிகவும் வேடிக்கையான சில கண்டுபிடிப்புகளின் தொகுப்பு.

மனிதன் உருவான நாள் முதல் இன்று வரை தொடர்ந்து ஏதேனும் ஒன்றை மனிதன் கண்டுபிடித்து கொண்டேவருகிறார்.அது அதன் பயனை பொறுத்து அதற்கான அங்கீகாரம் கொடுக்கபடும்.அவற்றில் மிகவும் நேர்த்தியான மற்றும் வேடிக்கையான சில கண்டுபிடிப்புகளை தான் பார்க்க போகிறோம்.

1.
அட.! நடை பயிற்சியின் போது மழையில் நாய் நனைய  கூடாது என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஓரு கண்டுபிடிப்பு.

2.
சில பாத்ரூம் பாடகர்கள், பாத்ரூமில் ஒரு இசை நிகழ்சி நடத்திக்கொள்ள ஒரு குளியல் பஞ்சு. அநேகம் இது நிறைய பாத்ரூம் சிங்கர்களுக்கு தேவைப்படும் என்று நினைக்கிறேன்.

3.
இது வாட்டர் ப்ரூப் குடை.உடலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட படாமல் மழை காலங்களில் இருந்து தப்பிப்பதற்கு ஏற்ற ஒரு குடை.

4.
அடிக்கடி தனது இடுபளவை குறிப்பெடுத்து கொள்பவர்களுக்கு இது நிச்சயம் ஒரு மிக பெரிய கண்டுபிடிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

5.
குழந்தையை வைத்து தள்ளி கொண்டு செல்லும் தள்ளு வண்டியில், நாமும் சேர்ந்து பயணிப்பதற்கு கண்டுபிடிக்கபட்ட கண்டுபிடிப்பு.

6.
துணையை கட்டிப்பிடித்து கொண்டே தூங்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு இது ஒரு ஒப்பற்ற கண்டு பிடிப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.😁

7.
குழந்தைகளை கொண்டே வீட்டை சுத்தம் செய்வதற்கு பிரத்தியேகமாக உருவாக்க பட்ட உடை.

8.
மிக விரைவில் six pack வேண்டும் என்று சுற்றிக்கொண்டு திரிப்பவர்களுக்கு.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க.மேலும் உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க இந்த தகவலை பகிருங்கள்.
  • மேலும் இது போன்ற தகவல்களை பெற எங்களை பின் தொடருங்கள்
  • Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments