இந்த கண்டுபிடிப்புகளை இந்தியர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
‘மூக்கு பொடப்ப இருந்த இப்படித்தான் யோசிக்க தோணும்’ என்ற வடிவேலுவின் வாக்கியத்திற்கேற்ப இந்தியாவில் உள்ள சிலர் செய்த புத்திசாலிதனமான மற்றும் நகைசுவையானதனமான சில கண்டுபிடிப்புகள் தான் இந்த தொகுப்பில் உள்ளது.
1.
| E1media |
இந்த உலகிலே இதை விட எளிதாகவும், சிறப்புகவும் யாராலும் ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். “தனியா உக்காந்து யோசிப்பங்களோ”
2.
| E1media |
எப்ப பார்த்தாலும் குடி நினைப்பிலேயே இருப்பான் போலா.அதான் இப்படி ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிச்சிறுக்கான்.
3.
| E1media |
ஒரே ஒரு ஏர் கூலரை எப்படி இரண்டு அறைக்கு பயன்படுத்த வேண்டும் என்று, இதை செய்த தம்பிக்கிட்ட போய் நாமெல்லாம் படம் கத்துக்கனும்.
4.
| E1media |
உறுகத்தில இருக்குற எல்லா அறிவாலியும் நம்ம நாட்டுல தான் இருக்காங்க என்பதை நமக்கு உணர்த்தும் புகைப்படம்.
5.
| E1media |
என்ன ஒரு முளை.தம்பி உன்னைத்தான் நாசா தேடிக்கிட்டு இருக்கு.
6.
| E1media |
இந்தியாவில் உள்ள தாய்மார்களினாள் மட்டுமே இப்படி யோசிக்க முடியும்.“என்ன ஒரு புத்திசாலி தனம்”
7.
| E1media |
எல்லாரும் இதை செய்த தம்பிக்கிட்ட கற்றுக்கொள்ளுங்கள், எப்படி ஓரு அருமையான வழியை கொண்டு இந்த கடிகாரத்தை பயன்படுத்தியிருக்கு பாருங்க. “நீங்க ஒரு வில்லேஜ் விங்ஞாணி பாஸ்”
8.
| E1media |
என்ன ஒரு கண்டுபிடிப்பு பல நூறுரூபா கொடுத்து வாங்க வேண்டிய குளிங் பேடுக்கு பதிலா தம்பி சேஞ்ச குளிங் பேட பாத்தீங்களா..!
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க.மேலும் உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க இந்த தகவலை பகிருங்கள்.
மேலும் இது போன்ற தகவல்களை பெற எங்களை பின் தொடருங்கள்
Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்
Post a Comment