பல்வேறு நாடுகளில் கற்பழிப்பிற்கு வழங்கப்படும் தண்டனைகள்.

இன்றைய கால சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக பெரிய கேள்வி குறியாக தான் இருக்கிறது.இதன் காரணமாகவே பெண்களின் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது.இதில் மிகவும் மோசமானது தான் பாலியல் வன்புணர்ச்சி.இந்த குற்றத்திற்கு உலகில் கொடுக்கப்படும் தண்டனைகளை பற்றி தான் இந்த கட்டுரையில் காண போகிறோம்.

1.சீனா
சீனாவை பொருந்த வரையில்,அங்கு யாரேனும் இந்த குற்றத்தை செய்தார்கள் என்றால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.இதில் இன்னும் மோசமான குற்றவாளிகளுக்கு ஆணுறுப்பின் விதைகள் நீக்கப்படும்.

2.ஈரான்
ஈரானில் இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களை தூக்கிலிட்டு அல்லது தலையில் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவார்கள்.

3.ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் நீதிமன்றத்தின் உத்தரவு படி நான்கு நாட்களுக்குள் தூக்கிலிட்டோ,சுட்டோ தண்டனையை நிறைவேற்றுவார்கள்

4.பிரான்சு
பிரான்சில் யார் இந்த குற்றத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு,குற்றத்தின் அளவை பொறுத்து 15,30 அல்லது ஆயுள்வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

5.வடகொரியா
வடகொரியாவில் இதுபோன்ற குற்றங்களை செய்பவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் உடனே சுட்டோ அல்லது ஆணுறுப்பை வெட்டியோ தண்டனையை நிறைவேற்றிவிடுவர்கள்.

6.சவுதி அரேபியா
உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் மிக கடுமையான தண்டனை வழங்கப்படும்.குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டால்,குற்றவாளியை பொதுமக்களின் மத்தியில் வைத்து தலையை வெட்டிவிடுவார்கள்.

7.அமெரிக்க,ரஷ்யா
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை பொறுத்த வரையில் இதற்க்கு கடுமையான சட்டங்கள் ஏதும் ஏற்றவில்லை.இதற்கு சில வருடங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும்.மேலும் குற்றம் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

8.இந்தியா
மற்ற எல்லா நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் இதற்கான தண்டனைகள் சீராக இல்லை என்று தான் செல்ல வேண்டும்.இங்கு இந்த குற்றத்தை செய்துவிட்டு ஒரே வாரத்தில் வெளியில் நடமாடும் நிகழ்வும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உங்கள் பார்வையில் எது போன்ற தண்டனை இந்த குற்றத்திற்கு முடிவாக இருக்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments