இந்தியாவில் நாம் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்

இந்தியாவை பற்றி நாம் நிறைய தகவல்கள் தெரிந்து வைத்திருப்போம்.ஆனால் நமது இந்தியாவை பற்றி நாம் அறியாத தகவல்களை பற்றிய தொகுப்பு தான் இது.
Fieat Missile

1.இந்தியா உலகின் மிகப்பெரிய தபால் துறையை கொண்டுள்ளது.மொத்தம் 1,55,015 தபால் அலுவலகங்கள் உள்ளன.இதில் ஒன்று தான் மிதக்கும் தபால் அலுவலகம்.இது ஸ்ரீநகரில் உள்ளது.

2.இந்தியாவின் சந்திரயான் -1 தான் நிலவில் நீர் இருப்பதை 2009ல் செப்டம்பர் மாதம் கண்டுபிடித்தது.

3.ஸ்விட்சர்லாந் அரசாங்கம் அப்துல்கலாம் 2006ல் அங்கு சென்றதையொட்டி,அந்த நாளை ஸ்விட்சர்லாந்தின் அறிவியல் நாளாக அறிவித்தது.

4.உலகில் இந்தியா தான் இரண்டாவது ஆங்கிலம் அதிகம் பேசும் நாடு.முதலில் அமெரிக்கா உள்ளது.அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 10 சதவிகிதம் மட்டுமே.

5.உலகில் அதிகமான சைவ உணவு உண்பவர்கள் இந்தியாவில் தான் இருக்கின்றனர். 20 முதல் 40 சதவிகிதம் வரை இங்கு சைவ உணவு உண்கிறார்கள்.

6.உலகில் 18ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் மட்டுமே வைரச்சுரங்கள் இருந்தன.

7.உலகிலேயே அதிகமாக சர்க்கரை விநியோகம் செய்யப்படுவது இந்தியாவில் தான்.

8.உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யப்படுவது இந்தியாவில் தான்.

9.இந்தியாவின் முதல் ஏவுகணை மிகவும் சிறியது,இதனை மிதிவண்டியில் தான் கொண்டு சென்றுள்ளார்கள்.

10.உலகில் மிகவும் உயரமான கிரிக்கெட் மைத்தனம் இந்தியாவில் தான் உள்ளது.இது ஹிமச்சல் பிரதேசத்தில் உள்ளது.

  • மேலும் இதுப்போன்ற தகவலை பெற எங்களை பின் தொடருங்கள்.

  • Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments