செப்.1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 ஆண்டு சிறை போக்குவரத்து காவல்துறை
Google
செப்1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் மூன்று ஆண்டு சிறை
என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்த்துரை கூறியுள்ளது.
Google
வருகின்ற செப்டம்பர் 1 முதல் வாகனம் ஓட்டும் அனைவரும் அசல் ஓட்டுநர்
உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்த சட்டமானது சாலையில் நடக்கும்
விபத்தை தடுப்பதற்காக அமல்படுத்தபடுகிறது. இது தமிழ்நாடு முழுவதும்
அமல்படுத்தப்படுகிறது.
காவலர் சீருடை அணிந்த எந்த காவல்துறை அதிகாரியும் உங்களிடம் ஓட்டுநர்
உரிமம் கேட்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment