5,900 ரூபாய்க்கு 8 எம்.பி கேமரா மற்றும் 3020 எம்ஏஎச் பேட்டரியுடன் ஹானர் 6 பிளே.!
5,900 ரூபாய்க்கு 8 எம்.பி கேமரா மற்றும் 3020 எம்ஏஎச் பேட்டரியுடன் ஹானர் 6 பிளே.!
ஹூவாய் நிறுவனத்தின் டெர்மினால் நிறுவனமான ஹானர் தனது v9 பளே ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.அந்த கையோடு 4g volte ஆதரவு மற்றும் 3020 mAh கொண்ட honor 6 play ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வரும் வியாழன் முதல் விற்பனைக்கு வருகிறது.
ஹானர் 6 பிலேவின் சிறப்பம்சங்கள்:
BASIC:
5 இஞ்ச் display
டூவள் சிம் கார்ட்
6.0 Version marshmallow
2GB RAM கொண்டுள்ளது.
DISPLAY:
5 inch HD display | (720×1280) pixel | (EMUI 4.1)
294 ppi கொண்ட திரையினை கொண்டுள்ளது.
OS:
1 quad-core MediaTek MT6737T மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 2GB ROM
உடன் வருகிறது.
CAMERA:
8 megapixel rear camara
5 megapixel front camera
STORAGE:
4G LTE, BLUETOOTH 4.0,USB 2.0, GPS மற்றும் WIFI கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 16GB இன்டெர்னல் மெமோரியும் 128GB மைக்ரோ எஸ்.டி கார்டினை வெளிப்புறமாகவும் இணைத்துக்கொள்ளலாம்.
SENSOR:
அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் மற்றும் பிராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை உள்ளடக்கிய ஹானர் 6 ப்ளே சாதகமானது அளவீட்டில் 143.8x72x8.85 மிமீ மற்றும் 150 கிராம் எடையும் கொண்டுள்ளது.
News by - E1media
Category - TechHonor 6 play specifications in tamil
Post a Comment