கொசுவை கொன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜப்பானியரை தடை செய்த ட்விட்டர்.
கொசுவை கொன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜப்பானியரை தடை செய்த ட்விட்டர்.
ஜப்பானை சேர்த்த ஒருவர் ஒரு கொசுவினை கொன்று விட்டு மேலும் என்னையே கடித்து விட்டு எங்கே போகிறாய் என்று ட்விட் செய்துள்ளார். இதற்காக ட்விட்டர் நிறுவனம் அந்த நபரை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது.
இதனை பற்றி அமெரிக்கா நாளிதழ் ஒன்று, ட்விட்டர் தளமானது பயனாளர்கள் பதிவிடும் தவறான வார்த்தைகளை கண்டறியும் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது.
இந்த தொழில்நுட்பமானது மனிதர்களால் நியமிக்கப்படுவதில்லை அது தானியங்கி இயந்திரங்களால் இயக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் அந்த நபரின் ட்விட்டர் பக்கமும் தடை செய்யப்பட்டது.
Post a Comment