கூகிளில் வேலை பெறுவது எப்படி..! How to get job in Google..!
கூகிளில் வேலை பெறுவது எப்படி..!
1.முதலில் careers.google.com என்ற இணைய முகவரிக்கு சென்று login செய்து கொள்ள வேண்டும்.
2.பின்பு fields of work என்பதை க்ளிக் செய்யவும்.
3.பிறகு உங்களுக்கு தேவையான இடம் மற்றும் வேலையை தேர்வு செய்து உள்ளே நுழையவும்.
4.உள்ளே சென்றதும் நமது resume ஐ upload செய்துவிட்டு அதில் கேட்கப்பட்ட நமது விபரங்களை நிரப்பிய பிறகு apply செய்யவும்.
குறிப்பு :
நாம் வேலைக்காக பதிவிட்ட அப்ளிகேஷன்க்கு சில நாட்களுக்கு பிறகு தான் வேலைக்கான பதில் வரும். அதுவரை நாம் அந்த அப்ளிகேஷனின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
அவ்வாறு நிலைய அறிய, careers.google.com என்ற தளத்தின் முகப்பு முகவரியில் view application என்பதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்
Post a Comment