மெர்சல் ! ஒரு அப்டேட்
மெர்சல் ! ஒரு அப்டேட்
விஜய் அட்லீயின் மீண்டும் ஒரு கூட்டணியில் உருவாகி வரும் படம் மெர்சல்.ஏற்கனவே பஸ்ட் லுக் , இசை வெளியீட்டு விழா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பிணை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தினுடைய இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள துரைப்பாக்கம் ஐடி கம்பெனிகளில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் இளைய தளபதி விஜய் தனது டப்பிங் வேலையை முடித்துவிட்டாராம். மற்றொரு பக்கத்தில் இப்படத்தின் இசையமைபாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசைக்குழுவுடன் சேர்ந்து பின்னணி இசைக்கான வேளைகளில் மும்புரமாக செயல்பட்டு கொண்டு இருக்கினர்.
விரைவில் எல்லா வேலைகளும் முடிந்த பின்னர் ரசிககளுக்கான முழு விருந்தும் வெளியிட தயாராகிவிடும்.

Post a Comment