ராஜமௌலியுடன் இணையும் முன்னனி நாயகன்.
ராஜமௌலியுடன் இணையும் முன்னனி நாயகன்
நான் ஈ மற்றும் பாகுபலி என பிரமாண்டமான திரை கதையோடு இந்திய சினிமாவில் இடம் பிடித்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.இவர் இயக்கிய பாகுபலி பாகம் 1 மற்றும் 2 இந்திய சினிமாவில் ஒரு முக்கிய படமா.க இடம் வகிக்கிறது. இவர் அடுத்து என்ன படம் இயக்கிவார் யாரை ஹீரோவாக வைத்து இயக்குவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேலையில்.
எஸ்.எஸ்.ராஜமௌலி தனது படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து தான் இயக்க போகிறார் என்று புதிய தகவல் வந்துள்ளது.
மகேஷ் பாபு, முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள ஸ்பைடர் படம் வரும் புதன்கிழமை 27ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த படம் முடிந்ததும் இந்த புதிய படத்திற்கான வேலைய தொடடங்கி விடுவார்கள் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதை பற்றிய உங்களது கருத்துகளை எங்களுக்கு கமெண்ட் பண்ணுங்க.

Tags
magesh babu , rajamouli new movie, rajamouli , bahubali tamil

Post a Comment