பாதாள சிறை, அசிங்கமான டாய்லெட்! பிக்பாஸ் சீசன்:11 வீடு.! புகைப்படம் உள்ள
பாதாள சிறை, அசிங்கமான டாய்லெட்! பிக்பாஸ் சீசன்:11 வீடு.!
15 நட்சத்திரங்கள் 30 கேமராக்களை உள்ளடக்கிய ஒரு வீட்டில் 100 நாட்கள்
கொடுக்கின்ற டாஸ்கை முடிப்பது தான் பிக் பாஸ். தமிழில் ஒரு சீசன் மட்டும் தான் முடிவடைந்துள்ளது.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் அக்டோபர் 1ம் தேதி து.வங்கியது. நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். 18 போட்டியாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.இந்த சீசனில் சர்ச்சைக்கு குறைவிருக்காது போன்று.
இந்த வீட்டை ஆர்ட் இயக்குனர் ஓமங் குமார் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோரரின் வடிவமைபில் உருவாகியுள்ளது. அவர்கள் 200 பேருடன் சேர்ந்து 55 நாட்களாக பணியாற்றி இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர்.
தோட்டத்தில் புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளது. கலர் கலரான டேபிள்கள், போடப்பட்டுள்ளது. ஜிம், நீச்சல் குளம் போன்றவையும் இங்குஉள்ளது.போட்டியாளர்கள் புகைப்பிடிக்க வசதியாக தனியாக ஒரு அறையும் உள்ளது. படுக்கையறையில் 8 டபுள் பெட்டுகள் உள்ளன.
இரண்டு குளியல் அறைகள், டாய்லெட்டுகள் உள்ளன. பிக் பாஸ் வீட்டில் பாதாள சிறை உள்ளது. அதில் சுத்தமே இல்லாத கழிவறை மற்றும் 3 படுக்கைகள் உள்ளன. சரப்ஜித் படத்தில் இடம்பெற்றது போன்றே வேண்டும் என கேட்டு இந்த மாதிரியோரு கழிவறையை வடிவமைதுள்ளனர்.
எப்பொழுதும் சுத்தம் சுத்தம் என்று பேசும் நமீதாவுக்கு இந்த சிறை பாத்ரூமை பார்த்தாலே நிச்சயம் கோபம் வரும். நல்ல வேளை அவர் இந்தி பிக் பாஸில் கலந்து கொள்ளவில்லை.



Post a Comment