அஜித்தை பற்றி குறிப்பிட்ட பாண்டே.

தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் என்றால் அது ரங்கராஜ் பாண்டே தான். இவரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எந்த பிரபலமும் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் பேசுவார்கள்.ஏனென்றால் இவர் கேட்கும்  எடக்கு மடக்கு கேள்விகளில் மாட்டி கொண்டு சிக்கி தவித்த பிரபலங்கள் பலர்.
இந்த நிலையில்,சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர் நடிகர் அஜித்தை பற்றி ஒரு சிறிய கருத்தை சொன்னார்.

அஜித் கூறியதாக இவர் கூறுகிறார், அஜித் தான் நடித்த படங்களில் அதிகமாக தோல்வியையே கொடுத்திருக்கிறேன் என்று ஒரு மேடையில் கூறியுள்ளார்.மேலும் நான் பல படங்களில் தோல்வியை சந்தித்தாலும் நான் மீண்டும் மீண்டும் எழுந்த வருவேன் என்றும் கூறியுள்ளார்
இதுவரை நான், அஜித் நடித்த படங்களில் ஏதும் கற்றுக்கொள்ள வில்லை என்றாலும்.இவரின் இந்த குணம் என்னை பெரிதும் ஈர்த்துள்ளது என்று கூறியுள்ளார் பாண்டே.

  • இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணவும்

  • மேலும் பல சினிமா சார்ந்த தகவல்களை பெற எங்களை பின் தொடருங்கள். நன்றி

No comments