இந்த வருடத்தில் மட்டும் இத்தனை சாதனைகளா.
இந்த வருடத்தில் மட்டும் இத்தனை சாதனைகளா.
தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.கடந்து செல்லும் அனைத்து வருடங்களிலும் தன்னுடைய வெற்றியை பதிவு செய்து கொண்டே நகர்கிறார்.மற்ற ஆண்டுகள் இவருக்கு சாதாரணமாக இருந்தாலும் இந்த ஆண்டு விஜயின் சினிமா பயணத்தில் முக்கியமான ஆண்டு.ஏனென்றால் விஜய் தனது சினிமா பயணத்தை தொடங்கி இந்த வருடத்தோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதற்கு ஏற்றால் போல் தளபதி விஜயும் பல சாதனைகளை இந்த ஆண்டு படைத்துள்ளர்.
அவைகள் உங்களுக்ககாக,
- மிகவும் எதிர்பார்ப்புடம் வெளியான படம் பைரவா. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 100க்கு மேல் வசூல் செய்திருந்தது.இந்த ஆண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய இந்த படம் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
- மெர்சல் படத்தின் டீசர் பல சாதனைகளை யூ-டூயூப் ல் நிகழ்த்தி இருந்தது. உதாரணமாக 24மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.மேலும் உலகில் அதிக லைக் பெற்ற ஒரு படத்தின் டீசர் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
- மிகுந்த எதிர்பார்ப்புடம் வெளியான மெர்சல் படம் கண்டிப்பாக 100 கோடியை கடக்கும் என அனைவரும் அறிந்ததே,ஆனால் 254 கோடிகளை பெற்று 250 கோடி கிளப்பில் சேர்த்து சாதனை படைத்துள்ளது.
- வருடா வருடம் ஆண்டு இறுதியில் ஃபோர்ப்ஸில் என்னும் ஆங்கில பத்திரிக்கை வெளியிடும் பிரபங்களின் வரிசையில் 61வது இடத்தில் இருந்து 31வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- IMDB என்னும் ஆன்லைன் தளத்தில் 2017க்கான இந்தியாவின் சிறந்த பத்து படங்களின் வரிசையில் 9வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
- தென்னிந்திய நடிகர்களில் இந்த ஆண்டு (2017)ல் அதிக வருமானம் பெரும் நடிகர்களின் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த தகவல் பற்றிய உங்களது கருத்துகளை எங்களுக்கு கமென்டில் தெரிவியுங்கள்.
மேலும் இது போன்ற தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
Post a Comment