அட,விஜய் ரசிகர்கள் என்றாலே கெத்து தான்.
அட,விஜய் ரசிகர்கள் என்றாலே கெத்து தான்.
எந்த துறையை எடுத்தாலும் அதில் நட்சத்திரமாக இருப்பவர்கள் தனது ரசிகர்களுக்கு நல்ல மனிதராக இருப்பதை காட்டிலும் ஒரு நல்ல முன் உதரணமாக இருப்பது அவசியமான ஒன்று.அப்படி உதாரணமாக இருப்பதை பொறுத்து தான் ரசிகர்களுக்கும் அவருக்கும் இடையேயான உறவு தெளிவானதும், நிலையானதுமாக இருக்கும்.

இவற்றில் சினிமா துறைதான் அதிக அங்கம் வகிக்கிறது.இவற்றிலும் தமிழ் சினிமா மிக அதிக அங்கம் வகிக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.தமிழ் சினிமாவை பொறுத்த வரை அதிகப்படியான நடிகர்கள் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன் றமாக தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி விஜய் ரசிகர்களின் இந்த நற்பணிக்கு பலதரப்பட்ட மக்களும் வாழ்த்து கூறி பாராட்டி வருகின்றனர்.இந்த செயல் நடிகர் விஜய்க்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இந்த தகவல் பற்றிய உங்களது கருத்துகளை எங்களுக்கு கமென்டில் தெரிவியுங்கள்.
மேலும் இது போன்ற தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.

இவர்களில் மிக சிறப்பு பெற்றவர்கள் என்றால் அது விஜயும், விஜய் ரசிகர்களும் தான்.விஜய் தனது படத்தின் மூலம் சமூக கருத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அது மட்டுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் தனது குறளை கொடுத்து வருகிறார்.விஜயை போன்று விஜய் ரசிகர்களும் பல நல்ல காரியங்களை செய்துள்ளனர்.
இப்பொழுதும் சில நற்பணிகளை செய்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
அதாவது,பொள்ளாச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள்,அங்குள்ள பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு இலவசமான ஆட்டோ வசதியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் உடல் நலம் பாதிக்கபட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

Post a Comment