தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா.
தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா.
இந்திய கிரிக்கெட் அணியுடைய சிறந்த கேப்டன் என்றால் அது முன்னாள் கேப்டன் தோனி தான்.ஏனென்றால், தனது ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியிலும் தனது சிறப்பு மிக்க கேப்டன் வேலையை கூலாக செய்தது தான் இதன் காரணம்.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு அடுத்து ஒரு மிக பெரிய பிரபலம் என்றால் அது இவர் தான்.
இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் மிக பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார் இவர்.கேப்டன் கூல் என்று உலக அளவிலும் தல என்று தமிழகத்திலும் செல்லப் பெயர் கொண்டவர்.
தோணி நடித்தா விளம்பர படத்தை ஜீவா ஷங்கர் சமீபத்தில் இயக்கியுள்ளார்.அப்போது தமிழ் நடிகர்களை பற்றி தோனி கூறியுள்ளார்.
அதாவது,அஜித் சூர்யா போன்றவர்களின் படம் வசூலில் சாதனை படைக்கும் என்றும் நான் சூப்பர்ஸ்டார் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். மேலும் எனக்கு சூர்யாவை அதிகம் பிடிக்கும்,அவரின் படத்தை நான் சப் டைட்டில் உடன் பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த தகவல் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் பண்ணுங்க.
மேலும் இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
மேலும் இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
Post a Comment