அனைவரின் கவனத்திற்கு.குழந்தைகளை கடத்த படையெடுக்கும் வடநாட்டு கும்பல்கள்.
அனைவரின் கவனத்திற்கு.குழந்தைகளை கடத்த படையெடுக்கும் வடநாட்டு கும்பல்கள்.
நாளுக்கு நாள் கொலை,கொள்ளை கற்பழிப்பு என இவைகள் இன்றைய சாமூகத்தை ஆட்டி படைக்கும் பெரும் பூதங்களாக ஆகிவிட்டது. நாம் அன்றாட வாழ்வில் இவையின்றி ஒரு செய்தி பார்க்க முடிவதில்லை. அந்த அளவுக்கு இவைகள் பெருகி போய் விட்டது. அதிலும் சமீப காலமாக வடஇந்தியர்களின் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாம் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறோம்.
சமீபமாக இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொலை வழக்கு அதை தொடர்ந்து Atmல் கொள்ளை சம்பவம் என நாம், தீரன் படத்தில் பார்த்தது போல் நடக்கிறது. ஆனால் தற்போது அதையும் தாண்டி சிறுவர்களை கடத்தி செல்லும் கும்பலும் தமிழகத்திற்கு படை எடுத்துள்ளது.
திருவண்ணாமலையில் 6வயது சிறுமியை பீகாரை சேர்த்த மூன்று நபர்கள் கடத்திசெல்ல முயன்றுள்ளனர்.இதனை அப்பகுதியை சேர்த்த போது மக்கள் பார்த்துள்ளனர். அந்த மூவரையும் பொதுமக்கள் பிடித்து காவல் நிலைத்தில் ஒப்படைத்து விட்டனர்.எனவே, தயவு செய்து உங்களது குழந்தைகள் நலன் மீது அதிக கவனம் செலுத்துங்கள்.
வீடியோ
இந்த தகவல் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் பண்ணுங்க.
மேலும் இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
மேலும் இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
Post a Comment