விஜய்க்கு பெருமை சேர்த்த விஜய் ரசிகர்கள்

விஜய்க்கு பெருமை சேர்த்த விஜய் ரசிகர்கள்


அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல்.இந்த படம் விஜய் ரசிகர்களிடம் மட்டுமின்றி பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.குறிப்பாக பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற காரணம் இந்த படம் எடுத்து சொன்ன சில சமூக கருத்துக்கள் தான்.
இப்போது வெளியாகும் விஜய் படம் என்றாலே ஏதாவது சமூக கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் வருகிறது. இதற்கு முன் வெளியான கத்தி,தெறி,பைரவா படத்திற்கும் இப்போது வெளியான மெர்சல் படத்திற்கும் இது பொருந்தும்.மேலும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை கவனித்து அதற்கான குரலையும் கொடுத்து வருகிறார்.

விஜய் தான் அப்படி என்றால் தளபதி விஜயின் ரசிகர்களும் அப்படி தான் இருக்கிறார்கள்.விஜய்க்கு எண்ணற்ற ரசிகர்களும்,பல ரடிகர் மன்றங்களும் இருக்கின்றன.இந்த ரசிகர் மன்றம் எல்லாம் நற்பணி மன்றங்களாகவே இயங்கிவருகிறது. இந்த ரசிகர் மன்றம் மூலம் பல நாற்பணிளை செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.
அதிலும் நேற்று கூட சென்னையில் உள்ள எழுப்பூர்  பகுதியில் “Mega blood donation camp” என்ற பெயரில் மிக பெரிய இரத்த தான முகம் நடத்தினர்கள் இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் பங்கு பெற்று தங்களது இரத்தத்தை தானம் செய்துள்ளனர்.இது போன்ற ரத்த தான முகம்கள் இதற்கு முன்பு பல முறை நடத்தியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

இந்த தகவல் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் பண்ணவும்.

மேலும் இது போன்ற பல சினிமா சார்ந்த தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.

No comments