நமது மூளையை சவாலான 5 புகைப்படங்கள்
மனிதனின் மூளை என்பது இந்த உலகில் இன்றியமையாத ஒன்று.இந்த மூலையினால் தான் நமது அன்றாட வாழ்வில் புது புது தொழில்நுட்பங்களை அனுபவித்து கொள்கிறோம்.ஒரு தகவலை கேட்கும் போதோ,பார்க்கும் போதோ அது உண்மையா பொய்யா என சிந்திக்கும் மூளைக்கு, சில விஷயங்களில் சற்று திணறி போகும்.இது மனித குறைபாடு அல்ல முலையின் இயல்பு.
அப்படிபட்ட 5 புகைப்படங்கள்,
இதனை வீடியோ வடிவில் புரிதலுடன் பார்க்க:
கட்டுரை வடிவில்:
1.
இந்த புகைப்படத்தை நாம் உற்று பார்க்கும் போது தான் தெரியும்,ஒட்டகம் போல் காட்சியளிப்பது ஒட்டகம் அல்ல அதன் நிழல் என்று.நமது மூளை ஒரு தகவலை எவ்வாறு முதலில் பதிவு செய்து வைத்துள்ளதோ சட்டென்று அதை தான் நமது நினைவிற்கு கொண்டு வரும்.சற்று நேரம் எடுத்தால் தான் அது உண்மையை ஆராயும் நிலைக்கு செல்லும்.
2.
தயவு செய்து இந்த புகைப்படத்திற்கு 1 நிமிடம் எடுத்து உற்று நோக்குங்கள் இது என்னவென்று கண்டுபிடியுங்கள்.
இந்த புகைப்படத்தில் இருப்பது சிகரெட் (புகையிலை) நன்கு பார்த்தால் அது தெரியும்.
3.
இந்த புகைப்படதை சட்டென்று பார்க்கும் போது ஒரு மனிதனின் மண்டை ஓடு போல் தோன்றும் ஆனால் உற்று நோக்கினால் அது இரு குழந்தைகளின் புகைப்படம் என்று தெரியும்.
4.
இந்த புகைப்படத்தில் உள்ள தம்பதிகளின் கால்களில் நமக்கு சந்தேகம் எழும்.ஆனால் அதனை நன்கு கவனித்தால் தான் தெரியும் அது அந்த ஆணின் கால் அடையின் வண்ணத்தினால் ஏற்படும் குழப்பம் தான் என்று.
5.
இந்த புகைப்படதில் அந்த பூனை மேலே ஏறுகிறதா இல்லை கீழே இறங்குகிறதா என்று நாம் பார்த்தால் நமக்கு இரண்டு விதத்திலும் காட்சியளிக்கும்.இதில் உண்மை எது என கண்டறிய முடியாது.
Post a Comment