வருடத்தின் தொடக்கத்திலேயே கெத்து காட்டிய தளபதி விஜய்.

அட்லியின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஆண்டு தீபாவளி விடுமுறைக்கு வெளியாகி மிக பெரிய வெற்றியை பதித்து அந்த ,ஆண்டினை வெற்றிகரமாக கடந்து வந்த படம் மெர்சல்.

இந்த படம் வெளியாவதற்கு முன்பு பல பிரச்சினைகளை சந்தித்தது.சரி,படம் தான் வெளியாகிவிட்டது என்று நாம் பெருமூச்சு விட்டாள் மறுபடியும் ஒரு கும்பல் பிரச்சினையை தொடங்கியது. அது ஒரு வழியாக மெர்சல் படத்திற்கு நல்ல காரியமாகவே அமைந்தது.
படம் வெளியான பின்பு பல சாதனைகளை சில நாட்களிலேயே நிகழ்தியிருந்தது.அதிலும் பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ரசிகர்களிடம் மட்டுமின்றி பொது மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்ற மெர்சல் படம் வருகின்ற பொங்கலுக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.இதனால் இந்த பொங்கல் மெர்சல் பொங்களாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த ஆண்டில் 2017க்கான சினிமா விருதுகளை பிரபல தமிழ் பத்திரிக்கை ஒன்று அறிவித்துள்ளது.இதில் பல படங்கள் பல வகைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான விருதினை இளைய தளபதி விஜய்க்கு மெர்சல் படத்திற்காக அறிவித்துள்ளனர்.இந்த விழா வரும் ஜனவரி 13 ல் நடைபெறுகிறது.இந்த தகவலினால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்துள்ளனர்.
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment