ரஜினியின் அரசியலுக்கு பிரவேசத்திற்கு ஏற்பட்ட ஆப்பு.
ரஜினியின் அரசியலுக்கு பிரவேசத்திற்கு ஏற்பட்ட ஆப்பு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியளுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லி ஒருவழியாக கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் பிரவேசம் பற்றி வெளிப்படையான தகவளை தனது ரசிகர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
ரஜினி இந்த அரசியல் பிரவேசத்திற்கு ரசிகர்கள் பலர் தனது ஆதரவை ரஜினிக்கு கொடுத்து வருகின்றனர். அதே வேளையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பல எதிர்ப்பும் கிளப்பியிருக்கிறது.அதிலும் இவர் சொன்ன ஆன்மிக அரசியலுக்கு மிக வலுவான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்,என்ன சின்னம்,கோடி வைக்கலாம் என்ற வேலை படு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் பாபாவின் அபான முத்திரை தான் சின்னமாக இருந்தது.

கட்டாயம் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பாபாவின் இந்த முத்திரை தான் சின்னமாக இருக்கும் என்று மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகின்ற இந்த நிலையில் இந்த சின்னத்துக்கு இப்போது ஒரு புது பிரச்சினை வந்துள்ளது.
கட்டாயம் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பாபாவின் இந்த முத்திரை தான் சின்னமாக இருக்கும் என்று மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகின்ற இந்த நிலையில் இந்த சின்னத்துக்கு இப்போது ஒரு புது பிரச்சினை வந்துள்ளது.
இதில் பாபா படத்தில் ரஜினியின் முத்திரைக்கான காப்பி ரைட்ஸை முறைப்படி மும்பையை சேர்ந்த பட நிறுவனம் வாங்கியுள்ளதாம். இதற்காக பாபா முத்திரைக்கு உரிமை கேட்டு அவர்கள் ரஜினிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்களாம்.
இதனால் இந்த சின்னத்திற்கு வந்துள்ள இந்த பிரச்சனைக்கு ரஜினி என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment