ஜப்பான் போலீசாரிடம் சிக்கிய ராஜா ராணி மானசா

ஜப்பான் போலீசாரிடம் சிக்கிய ராஜா ராணி மானசா


விஜய் டிவியில் ராஜா ராணி நாடகத்தில் செண்பாவாக நடித்து வரும் நடிகை ஆல்ய மானசா.முன்பெல்லாம் வெள்ளித்திரை நடிகர்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம் இருப்பார்கள் ஆனால் இன்று சின்ன திரை பிரபலங்களும் கணிசமான அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.அப்படி சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் தான் ஆல்ய மானசா.
பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு பெண் ரசிகர்கள் தான் அதிக அளவில் இருப்பார்கள். ஆனால் இவருக்கு அதிக அளவில் ஆண் ரசிகர்களும் உள்ளார்கள்.இவர் நடிப்பை தாண்டி நடனம், டப்ஸ்மேன்ஷ் போன்ற வகையில் மூலம் மிகவும் பிரபலம்.

இந்நிலையில் சமீபத்தில் ஆல்ய மானசா ராஜா ராணி தொடரில் இருந்து விலகுவதாக கூறப்பட்டு வந்தது. இதனை பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.அது போலியான தகவல் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆல்யா மானசா சமீபத்தில் சினிமா பயணம் குறித்து பேட்டியளித்திருந்தார். அதில் தான் ஒரு முறை ஜப்பான் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஆல்யா அண்மையில் அவருடிய  சீன தோழியும் ஒரே மிதிவண்டியில் ஜப்பானில் பயணம் செய்திருக்கின்றனர்.அங்கு இருவர் பயணம் செய்வது தவறான செயல்.அது தெரியாமல் பயணம் செய்துள்ளனர். இதனை பார்த்த போலீசார் மிரட்டினார். பின்னர் தெரியாமல் பயணம் செய்துவிட்டதாக கூறி தப்பித்ததாக கூறியுள்ளார்.


இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments