விஜய், அஜித்தை அசிங்கப்படுத்திய நட்சத்திர விழா.

கடந்த இரண்டு நாட்களாக நட்சத்திர விழா மிக கோலாகலமாக மலேசியாவில் நடைபெற்றது.இதில் பல நடிகர்களும்,பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.இந்த நட்சத்திர விழாவிற்காக போஸ்டர் ஒன்று அடித்து முக்கிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த விஜய்,அஜித் ரசிகர்களுக்கு இது மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் அந்த போஸ்டரில் விஜய்,அஜித் மற்றும் சிம்பு ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக மற்ற தமிழ் சினிமா நடிகர்களின் புகைபடங்களும் இடம்பெற்றுள்ளது.ஆனால் விஜய் அஜித் புகைப்படங்கள் இடம் பெற வில்லை என்பது விஜய், அஜித் ரசிகர்களுக்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி அஜித்,விஜய் புகைப்படங்களை வேண்டுமென்றே நீக்கியுள்ளனர் என்று விஜய்,அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து அவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் அஜித் எப்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் ,ஆனால் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விழாவில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாமல் போவதும் அவரவர் தனிபட்ட விருப்பம்.அவர்களும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் தானே அவர்கள் புகைப்படத்தை ஏன் விட்டீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

என்னதான் அஜித்,விஜய் ரசிகர்கள் மற்ற விஷயங்களில் சண்டபோட்டு கொண்டாலும் இது போன்ற விஷயத்தில் ஒற்றுமையுடன் செயல் படுகிறார்கள்.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments