ஜல்லிக்கட்டின் நடுவே கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்.,

ஜல்லிக்கட்டின் நடுவே கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்.

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு மிக பெரிய தூணாக இருந்து வருவது யாரென்று உங்களிடம் கேட்டால்..? அதற்கு அதிகமானோர் சொல்லும் பதில் தல அஜித் என்று தான்.அப்படி தனது திறமையாலும் நடிப்பாலும் பல ரசிகர்களையும் பாராட்டுகளையும் தனக்கு சொந்தமாக்கி கொண்டவர் அஜித்.
இவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போதும் அன்று ஊரே திருவிழா போன்று இருக்கும்.இவ்வாறு உலகெல்லாம் ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் அஜித்.இவர் எவ்வாறு எப்போதும் ட்ரென்டில் இருக்கிறாரோ அதேபோல் இவர் ரசிகர்களும் ஏதேனும் ஒரு செயலை செய்து ட்ரெண்டில் இருப்பார்கள்.உதாரணமாக அஜித் ரசிகர் மன்றத்தை நற்பணி மாற்றமாக மாற்றி பல நற்பணிகளை செய்வது போன்று.

அதேபோல் தற்போது வேறொரு முறையில்  வைரல் ஆகி கொண்டு இருக்கின்றனர் தல ரசிகர்கள்.பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது.அதில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய மாடுகளும்,மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Ajith fans in jallikattu

அதில் பங்கேற்ற அஜித் ரசிகர் ஒருவர் தனது காளையின் மீது அஜித்தின் புகைப்படத்தை வைத்து அழைத்து வந்துள்ளார்.அதனை புகைப்படம் எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments