நம்மை சற்று சிந்திக்க வைக்கும் புகைப்படங்கள்

நம்மை சற்று சிந்திக்க வைக்கும் புகைப்படங்கள்

நமது அன்றாட வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நாம் நமது கருத்துக்களை வெளிப்படுத்தி விழிப்புணர்வு கொடுக்கிறோம்.ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.அதுபோல ஒவ்வொரு விதமும் நம்மை ஒவ்வொரு வகையில் சிந்திக்க வைக்கும்.அதிலும் சில புகைப்படங்கள் குறைந்த நேரத்திலே நமக்கு நிறைய கருத்துக்களை விதைத்து விடும்.
அப்படி நம்மை சிந்திக்க வைக்கும் சில புகைப்படங்கள்.

1.
தமிழகத்தில் பல ஆண்டு காலமாய் இருக்கும் சூழலுக்கு இது பொருந்து.நமது ஓட்டை அரசியல்வாதிகள் வாங்கும் வரை நமக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் நலன்கள் நாம் கொடுத்த பின்பு எதிர்பார்த்தாலும் கிடைக்காது என்பதை அருமையாக விளக்குகிறது இந்த புகைப்படம்.

2.
முன்பு நமது காலத்தில் அதாவது 1996 போன்ற வருடங்களில், நாம் எந்நேரமும் வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடி கொண்டிருப்போம் அப்போது நம்மை இழுத்து வந்து வீட்டில் விடுவார்கள் நமது பெற்றோர்கள்.ஆனால் அது இன்று தலைகீழ் ஆகிவிட்டது.

3.
இன்று இலவச வை-பை இணைப்புக்கு அடித்து கொண்டுருக்கும் மக்கள்,நமது மூளையை அமைதி படுத்தி அறிவு வளர்க்கும் புத்தகங்களுக்கு நேரம் கொடுபதில்லையே என்பது இப்படம் வெளிப்படுத்தும் கருத்து.

4.
ஐந்து அறிவு கொண்ட விலங்குகளின் இருப்பிடங்கள் நன்றாக இருக்கிறது. ஆனால் ஆறு அறிவு கொண்ட மனிதர்களின் இருப்பிடம் வாழ தகுதியற்றதாக இருக்கிறது என்பற்கான புகைப்படம்.

5.
நாய் எவ்வாறு இன்று சங்கிலியினால் அது அடிமையாகி கிடக்கிறதோ அதே போல் இன்று மனிதனும் தனது தொலைப்பேசியால் அடிமையாகி கிடக்கிறான் என்பற்கான புகைப்படம்.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க.

  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments