சூர்யாவை கலாய்த்தவரை திருப்பி கலாய்த்த தளபதி விஜய்
சூர்யாவை கலாய்த்தவரை திருப்பி கலாய்த்த தளபதி விஜய்.
தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் உள்ள அனைத்து தொகுப்பாளர்களும் மிகவும் எளிதில் பெரிய பெரிய நட்சத்திரங்களுடம் பழகுவதற்கு வாய்ப்புகள் அமையும். அது எந்த துறையில் உள்ள நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி.இருவரும் அரட்டை அடித்து வினாவும் கேள்விகளுக்கு இடையில் இவர்களுடைய பழக்கம் உண்டாகும்.அதிலும் எல்லா நட்சத்திர நடிகர்களுக்கும் பிடிக்கும் ஒரு தொகுப்பாளர் என்றால் அது ஆடம்ஸ்.
அண்மையில் பிரபல தொகுப்பாளரானா ஆடம்ஸ் தன் வாழ்க்கை பயணம் குறித்து தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது வாழ்வில் நடந்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார்.அப்போது அவர் கூறியதாவது, நான் நடிகர் சூர்யாவுடன் ஒரு லைவ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து நடத்தினேன்.
அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் சூர்யாவிடம் தமன்னாவை பற்றி கேள்விகள் கேட்க சொன்னார்.நான் தமன்னா பற்றி கேட்ட போது அவர்,தமன்னாவிடம் உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன் ,போன் நம்பர் கூட வாங்கி தருகிறேன் வேறு கேள்வி கேளுங்கள் என்றார்.மீண்டும் மீண்டும் நான் தமன்னா பற்றிய கேள்விகளே அதிகமாக கேட்டேன். நிகழ்ச்சியின் இறுதியில் எனது நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் என்னை அழைத்ததற்கு பதிலாக தமன்னாவை அழைத்திருக்கலாம் என்றும் கூறினார்.

பிறகு,எனக்கு அடுத்த நிகழ்ச்சியே தளபதி விஜய்யுடன் அமைந்தது.அவரிடம் அனுஷ்கா பற்றிய கேள்வியை கேட்டேன், அப்போது விஜய் அவர்கள் உன்னை பத்தி எனக்கு நல்ல தெரியும் என்றும் நீ தானே சூர்யாவை தமன்னா என்று கலாய்த்தாய் என்று என்னை கலாய்த்து விட்டார் தளபதி விஜய் என்று தனது வாழ்க்கையின் நிகழ்வுகளை கூறினார்.
பிறகு,எனக்கு அடுத்த நிகழ்ச்சியே தளபதி விஜய்யுடன் அமைந்தது.அவரிடம் அனுஷ்கா பற்றிய கேள்வியை கேட்டேன், அப்போது விஜய் அவர்கள் உன்னை பத்தி எனக்கு நல்ல தெரியும் என்றும் நீ தானே சூர்யாவை தமன்னா என்று கலாய்த்தாய் என்று என்னை கலாய்த்து விட்டார் தளபதி விஜய் என்று தனது வாழ்க்கையின் நிகழ்வுகளை கூறினார்.
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பண்ணுங்க.
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment