அழகான டாப்10 தமிழ் சீரியல் நடிகைகள்
அழகான டாப்10 தமிழ் சீரியல் நடிகைகள்
10.நிஷா
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தலையணை பூக்கள் என்னும் தொடரில் நடித்த வருகிறார்.இவர் சென்னையில் பிறந்தவர்.
9.நீலிமா ராணி
சன் டிவியில் மிகவும் புகழ்பெற்றவர் தான் நீலிமா ராணி.இவர் நிறைய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
8.மோனி ராய்
தமிழில் நாகினி தொடர் மூலம் மிகவும் புகழ்பெற்றவர் மோனி ராய். இவர் பீகாரில் பிறந்தவர்.
7.நித்ய ராம்
நாகினி தொடருக்கு பின்பு வந்த நந்தினி சீரியலில் பிரபலமானவர் தான் நித்ய ராம்.இவர் கன்னட திரையிலும் நடித்திருக்கிறார்.
6.ரக்ஷிதா
சரவணன் மீனாட்சி மூலம் மிக பிரபலமானவர் ரக்ஷிதா.அதிகம் பேசப்படும் நடிகைகளில் இவர் தான் முதலிடம்.
5.ஸ்ரீதிக்கா
சன் டிவியில் நாதஸ்வரம் மற்றும் குலா தெய்வம் போன்ற தொடர்களில் நடித்தவர் தான் ஸ்ரீதிக்கா.
4.ஆல்ய மானசா
ராஜா ராணி தொடரில் நடித்துகொண்டிருப்பவர் தான் ஆல்ய மானசா.இவருக்கு ராசிகள் பட்டாளம் மிக அதிகம்.
3.பிரியா பவனி சங்கர்
விஜய் டிவியில் சீரியலில் நடித்துக்கொண்டிருந்த இவர் மிக விரைவிலேயே தமிழ் சினிமாவில் நுழைந்தவர்.இந்த படத்தில் இருந்து இவர்க்கு ரசிகர் அதிகமாகி விட்டார்கள்.
2.ஆவிகா கோர்
பாலிமர் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்னும் தொடரில் நடித்திருந்தவர்.தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் நுழைந்துள்ளார்.
1.வானி போஜன்
இவரின் இயற்பெயரை விட சத்ய என்ற பெயர் தான் இவருக்கு பிரபலம்.தெய்வமகள் தொடரின் மூலம் அதிக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருகிறார் வானி போஜன்
இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
- இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
- youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.
Post a Comment