மிகவும் வித்தியாசமான சில டீ-ஷர்ட்டுகள். சிரிப்பு நிச்சயம்..

மிகவும் வித்தியாசமான சில டீ-ஷர்ட்டுகள். சிரிப்பு நிச்சயம்..

நாம் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் ஈடுபாடு கொண்டிருப்போம். நமக்கு தெரிந்த ஒருவர் ஒரு சட்டை வாங்கினால், அது நன்றாக இருந்தாலும் அதேபோன்று வாங்க மட்டோம், அதற்கு பதில் அதை விட சிறந்த சட்டையை வாங்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்போம்.அதற்கு தகுந்தாற்போல் இங்கு சில வித்தியாசமான டீ-ஷர்டுகளை வரிசை படுத்தியுள்ளோம்.

அந்த புகைப்படங்கள்:

1.
இந்த உடையில் யாரை இவரது வயிற்றை இருக்குவது போல் வடிவமைக்கபட்டுள்ளது.

2.
இசை பிரியர்களுக்கு இந்த ஆடை மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

3.
இந்த ஆடையை மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பவர்கள் ட்ரை பண்ணலாம்.

4.
மிகவும் படைப்பு திறன் கொண்ட ஒருவரால் தான் இதுபோல சில ஆடைகளை வடிவமைக்க முடியும்.

5.
எந்த நாட்டில் உள்ள டீ- சர்ட்னு தெரியல, ஆனால் முதலில் இதை இந்தியவிற்கு இறக்குமதி பண்ணனும்.எளிதாக காவலர்களிடம் தப்பிக்க இது வழிசெய்யும்.

6.
இதையேல்லாம் ஒரு ஆடையாக அணிவதற்கு பதிலாக நாம் அப்படியே போயிரலாம்.

7.
அதிகமா பஸ்ல  பொண்ணுங்களை சைட் அடிக்க போராவங்களுக்கு இது ஒரு அத்தியாவசிய பொருளா இருக்கும்..

8.
முடியில்லாத பெண்கள் கவலை பட தேவை இல்லை இது ஒன்றை வாங்கு கொள்ளலாம்.

Recommend Video:


இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments