விஜய் 62ல் விஜயுடம் நடிக்கிறார் ஜூலியான.

விஜய் 62ல் விஜயுடம் நடிக்கிறார் ஜூலியான.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்,சமந்தா, நித்ய மேனன் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த தீபாவளி விடுமுறைக்கு வெளியாகி அதிரடி வசூல் வேட்டை நடத்திய படம் தான் மெர்சல்.ரசிகர்கள் எதிர்பார்த்த படி இந்த படம் செம்ம ஹிட் ஆனது.இதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் கத்தி,துப்பாக்கி படத்திற்கு பின்பு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்து, அந்த படம் தற்போது படப்பிடிப்பில் இருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த தகவல் தான்.
அந்த படத்தில் விஜக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த தகவல் தான்.
மேலும் இந்த படத்தின் கதை என்ன,பெயர் என்ன என்பதை அறிவதற்கு ரசிகர்கள் மிக ஆவலாக உள்ளார்கள்.

தற்போது விஜய் 62 படக்குழு இப்படத்தை பற்றி தகவல்களை வெளியிடுவதை குறைத்து கொண்டு படப்பிடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் பிக்பாஸின் மூலம் பிரபலமான ஜூலி நடித்து வருகிறாராம்.மேலும் விஜய் 62வின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
முருகதாஸ்-விஜயின் கூட்டணியில் உருவாகும் இந்த படம் எப்படி இருக்கும் என்று கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • Youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்.

No comments