நிச்சயம்,இந்த புகைப்படங்களை நீங்கள் இருமுறைக்கு மேல் பார்ப்பீர்கள்.

நிச்சயம்,இந்த புகைப்படங்களை நீங்கள் இருமுறைக்கு மேல் பார்ப்பீர்கள்.

நாம் தெளிவாக இருக்கின்ற ஒரு சூழ்நிலையில் அதாவது நமக்கு மயக்கமோ,குழப்பமோ இல்லாத ஒரு சூழ்நிலையில் நம்முடைய உறுப்புகளே நம்மை ஏமாற்றும் ஒரு நிகழ்வு தான் மாயா உணர்ச்சி.இந்த தொகுப்பில் வரும் அனைத்து புகைப்படங்களையும் நீங்கள் இருமுறைக்கு மேல் பார்ப்பீர்கள்.

1.
இந்த புகைப்படத்தை உற்று நோக்கினால் மட்டும் தான் தெரியும்,இரண்டு பெண்கள் இருக்கின்றார்கள் என்றும் அவர்களின் ஆடைகளின் நிறத்தால் தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது என்றும்.

2.
இந்த புகைப்படத்தை முதல் முறை பார்க்கும் போது சற்று குழப்பம் ஏற்படம்.உற்று கவனித்தால் மட்டுமே அந்த குழப்பத்திற்கான காரணம் புரியும்.

3.
இந்த புகைப்படத்தில் அந்த பெண்ணின் கைகளும் கால்களும் ஒன்றாக சேர்த்து இருப்பது போல் காட்சியளிக்கும்.ஆனால் உற்று நோக்கினால் மட்டும் தான் தெரியும் கையும் காலும் தனித்தனியாக இருக்கின்றது என்று.

4.
இந்த புகைப்படத்தில் உள்ள கண்ணாடியை உற்று நோக்கினால் அங்கு வேறு ஒரு முகம் தெரிவது போல் இருக்கின்றது.

5.
இந்த புகைப்படத்தில் உள்ள அந்த பெண்ணின் கால்களை பார்த்தால் இல்லாதது போன்று காட்சியளிக்கின்றது. அந்த பெண்ணின் உடை,அந்த தரையின் நிறத்திற்கு ஒதுபோவதல்.

6.

இந்த புகைப்படத்தில் தெரிகின்ற குரங்கு மிகவும் பெரிது போல் காட்சியளிக்கிறது.ஆனால் இந்த குரங்கு ஒரு காரின் மேல் நின்றுகொண்டு இருக்கிறது.

இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் கமெண்ட் செய்யுங்கள்..!
  • இது போன்ற பல தகவல்களை பெற இப்போதே எங்களை பின் தொடருங்கள்.நன்றி.
  • youtube மற்றும் facebookல் e1media என்று search செய்து பின்பற்றலாம்

No comments